ஜார்க்கண்ட் வரலாற்றில் முதல்முறையாக.. சட்டசபைக்கு 10 பெண்கள் தேர்வு.. முதல்முறையாக 6 பேர் வெற்றி
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் வரலாற்றில் முதல்முறையாக தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 10 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 81 தொகுதிகளுக்கான தேர்தலில் நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலின் சிறப்பம்சமாக 10 பெண்கள் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 பெண் எம்எல்ஏக்கள் தேர்வாகியுள்ளனர். ஜேஎம்எம், பாஜக சார்பில் தலா 3 பெண்கள் எம்எல்ஏக்கள் தேர்வாகிவிட்டனர்.
இந்த 10 பெண்களில் முதல்முறையாக வெற்றி பெற்றவர்கள் 6 பேர் ஆவர். 2014-இல் 9 பெண்களும், 2009-ஆம் ஆண்டு தேர்தலில் 8 பெண்களும், 2005-ஆம் ஆண்டு தேர்தலில் 5 பெண்களும் இதுவரை வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றுள்ளார்.
ஆனால் ஒட்டுமொத்தமாக 10 பேர் சென்றது இதுவே முதல்முறை. இந்த தேர்தலில் மொத்தம் 127 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications