Breaking News: டெல்லி.... அடையாளம் காணப்பட்ட 11 பேரின் உடல்கள்
டெல்லி: டெல்லியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 11 பேரது உடல்கள் அடையாளம் காணப்பட்டது. அவர்களது பெயர்கள் பின்வருமாறு: நாராயண் (75), (பெண்)
அவரது மகன்கள் லலித் (42)
பூபி (46)
மகள் பிரதீபா (60),
மருமகள்கள் சுவிதா (42) (பூபியின் மனைவி)
டீனா (38) (லலித்தின் மனைவி )
பேத்திகள் பிரியங்கா (30) (பிரதீபாவின் மகள்)
நீத்து (24) (பூபியின் மகள்)
மீனு (22) (பூபியின் மற்றொரு மகள்)
பேரன் திரு (12) (பூபியின் மகன்)
மற்றொரு திரு (11) (லலித்தின் மகன்)
குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 5 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்
டெல்லியில் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெறுகிறது
கர்நாடகா தொடர்ந்து நீர் திறக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த தமிழக அரசு திட்டம்
தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் கூட்டத்தில் பங்கேற்கிறார்
கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளது பற்றியும் முறையிட முடிவு
டெல்லியில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் மரணம்
காயமடைந்த 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்
சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு
கடலில் 35-45 கி.மீ வேகத்தில் காற்று வீசும்
நனிதண்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம்
இந்த சாலைக்கு எந்த கமிஷனும் வாங்கப்படவில்லை - முதல்வர்
கிருஷ்ணகிரியில் 90 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து முதல்வர் பேச்சு
போராட்டங்களை முறியடிக்கும் வல்லமை அதிமுகவிற்கு உள்ளது - முதல்வர்
31,000 போரட்டங்களை அரசு கடந்த ஒரு வருடத்தில் முறியடித்துள்ளது - முதல்வர்
நனிதண்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து
பேருந்து விபத்தில் 12 பேர் படுகாயம்
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம்
டெல்லி புராரி பகுதியில் ஒரு வீட்டில் 7 பெண்கள் மற்றும் 4 ஆண்களின் உடல்கள் காணப்பட்டன
11 உடல்களை கைப்பற்றிய டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விஜய் மட்டுமல்ல, எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன்
வணக்கம் டுவிட்டர் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு கமல் பதில்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!