கர்நாடகாவில் ரூ7 கோடி கள்ள ரூபாய் நோட்டு, மே. வங்கத்தை புரட்டிய புயல் Live- தேசிய ப்ளாஷ் செய்திகள்
டெல்லி: மேற்குவங்கத்தில் புயல் கோரத்தாண்டவமாடுகிறது. கொல்கத்தாவில் புயலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். 45 நிமிட நேரமாக இடைவிடாமல் 100 கிமீ வேகத்துக்கு வீசிய புயல் காற்றால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கொல்கத்தா நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 12 வயது சிறுவன் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அது தவறுதலாக வெடித்தது. இதில் சிறுவன் பலியானான். மத்திய பிரதேச மாநிலத்தில் சோன் எனும் ஆற்றில் டிரக் ஒன்று கவிழ்ந்தது. இதில் டிரக்கில் பயணித்த 21 பேரும் சோன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். இவை உட்பட தேசிய அளவில் அனைத்து மாநிலங்களில் நடைபெறும் அரசியல் உள்ளிட்ட அத்தனை ப்ளாஷ் செய்திகளையும் நீங்கள் இப்பக்கத்தில் தொடர்ந்து படிக்கலாம்.
West Bengal: Train services affected after strong winds hit the region last night; Visuals from Siliguri railway station pic.twitter.com/c9gN0Je7I6
— ANI (@ANI) April 18, 2018

Karnataka: Police seized fake Indian currency notes with the face value of Rs 7 crore in Belagavi; One person arrested, case registered pic.twitter.com/chSueohEjr
— ANI (@ANI) April 18, 2018
Bengaluru: BJP President Amit Shah pays tribute to Basaveshwara (12th-century Lingayat philosopher) pic.twitter.com/m46GsrAxrP
— ANI (@ANI) April 18, 2018
#SpotVisuals from site of accident in which 21 people died after a truck fell into Son river last night, in Madhya Pradesh's Sidhi pic.twitter.com/cM4FujOHS3
— ANI (@ANI) April 18, 2018
Maharashtra: Naxals set fire to forest department's wood depot in Gadchiroli last night pic.twitter.com/xb9CDksnNx
— ANI (@ANI) April 18, 2018
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications