டெல்லியில் வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாடு- 23 நாடுகளின் எம்.பிக்கள் பங்கேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில் 23 நாட்டின் 124 எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி நாடு திரும்பிய நாள் இன்று. இது வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1st PIO Parliamentary conference today

இந்நாளை முன்னிட்டு வெளிநாடு வாழ் இந்தியர்களில் எம்.பிக்கள், மேயர்களாக இருக்கும் பிரமுகர்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் இன்று நடைபெற உள்ளது,

இதில் 23 நாடுகளின் 143 எம்.பிக்கள் மற்றும் மேயர்கள் பங்கேற்கின்றனர். ஐ.நா. அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை கொண்டு வருவதற்கான லாபிதான் இம்மாநாடு என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது,.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The first persons of Indian Origin Parliamentarian Conference will be held today at New Delhi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற