களை கட்டும் கர்நாடக தேர்தல் களம்.. சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி உட்பட 2407 வேட்பாளர்கள் போட்டி
கர்நாடக தேர்தல் களை கட்டியுள்ளது. சித்தராமையா, எடியூரப்பா உட்பட மொத்தம் 2407 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பதாமியில் ஒத்தையா நிக்கேன்.. தைரியம் இருந்தா மொத்தமா வாங்க.. சித்தராமையா
பெங்களூர் : கர்நாடக சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு நாளான நேற்றுடன் சாதனை அளவாக 2,407 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர்கள் பி.எஸ்.எடியூரப்பா, எச்.டி.குமாரசாமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 17ம் தேதி துவங்கியது.

வேட்புமனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாளாகும்.
- வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
- நாளை மறுநாள், ஏப்ரல் 27ம் தேதி வேட்புனு வாபசுக்கு கடைசி நாள்.
- வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று ஏராளமானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
- சாமுண்டீஸ்வரி தவிர, பாதாமி தொகுதியிலும் போட்டியிட முதல்வர் சித்தராமையா வேட்புமனு தாக்கல் செய்தார்.
- பாதாமி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் பி.ஸ்ரீராமுலு வேட்புமனு தாக்கல் செய்தார்
- 224 தொகுதிகளிலும் மொத்தம்2,407 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
- ஷிமோகா மாவட்டம், ஷிகாரிபூர் தொகுதியில் எடியூரப்பா போட்டியிடுகிறார்
- எச்.டி.குமாரசாமியும் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். ராம்நகர் மற்றும் சென்னபட்ணா தொகுதிகளில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications