மோடிக்கு முன்னர் இலங்கைக்கு சுஷ்மா ஸ்வராஜ் பயணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இம்மாத இறுதியில் இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13-ந் தேதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கு முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இம்மாத இறுதியில் இலங்கைக்கு செல்ல இருக்கிறார்.

Sushma Swaraj to visit Sri Lanka

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் கொழும்பு செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். மேலும் பிரதமர் மோடியின் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும் சுஷ்மா ஆராய இருக்கிறார்.

அத்துடன் இலங்கை-இந்தியா இடையிலான பொருளாதார, அரசியல் கலாசார மற்றும் வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இந்தப் பயணத்தின் போது பேச்சு நடத்தப்படவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+