For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7வது கட்ட லோக்சபா தேர்தல்: மே.வங்கத்தில் 80% வாக்குகள் பதிவு

By Mathi
|

டெல்லி: 7வது கட்ட லோக்சபா தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி மேற்கு வங்க மாநிலத்தில் 80 வாக்குகள் பதிவாகின.

7வது கட்ட லோக்சபா தேர்தல் 9 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே நீண்டவரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனர்.

25% voter turnout recorded in WB

காலை 9 மணி நிலவரப்படி

மேற்கு வங்கத்தில் 25%, பஞ்சாப்பில் 12%, உத்தரப்பிரதேசத்தில் 9.35%, குஜராத்தில் 8%, ஜம்மு காஷ்மீரில் 5% வாக்குகள் பதிவாகி இருந்தன.

முற்பகல் 11 மணிக்கு

முற்பகல் 11 மணியளவில் மேற்குவங்கத்தில் 44% வாக்குகள் பதிவாகின. இதேபோல் பீகாரிலும் 26% வாக்குகள் பதிவாகின. மேலும் பஞ்சாப் மாநிலத்தில் 26% வாக்குகளும் ஜம்மு காஷ்மீரில் 14% வாக்குகளும் பதிவாகின.

பகல் 1 மணி நிலவரப்படி

மேற்கு வங்கத்தில் 61%, குஜராத்- 37%, உத்தரப்பிரதேசம்- 37%, பஞ்சாப்- 31%, ஜம்மு காஷ்மீர் 17% வாக்குகள் பதிவாகி இருந்தன.

குஜராத் மாநிலத்தில் ..

பகல் 1 மணி நிலவரப்படி குஜராத்தில் மோடி போட்டியிடும் வதோதரா தொகுதியில்தான் அதிக வாக்குகள் பதிவாகி இருந்தன. பாஜக மூத்த தலைவர் அத்வானி போட்டியிடும் தொகுதியில்தான் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகின.

பகல் 1 மணிக்கு குஜராத் தொகுதிகள் நிலவரம்:

கட்ச் 33.98%., பனஸ்கந்தா- 35.71%, பதான் - 29.73%, மகேசனா- 40.51%, சபர்கந்தா- 45.92%, காந்திநகர்- 22.99%, அகமதாபாத் கிழக்கு- 33.89%, அகமதாபாத் மேற்கு - 31.07%, சுரேந்தர்நகர்- 33.15%, ராஜ்கோட் - 38.86%, போர்பந்தர் - 28.33%, ஜாம்நகர்- 32.91%, ஜூனாகத்- 38.80%, அம்ரேலி- 33.55%, பாவ்நகர்- 33.99%, ஆனந்த்- 38.86%, கேடா- 33.14%, பஞ்சமால்- 32.33%, டகோட்- - 40.28%, வதோதரா - 50.46%, சோட்டா உதெய்பூர்- 44.31%, பரூச்- 35.33%, பர்தோலி- 36.02%, சூரத்- 35.26%, நவ்சாரி- 37.07%., வல்சாத்- 42.20%,

மாலை 3 மணியளவில்

மேற்கு வங்க மாநிலத்தில் 73% வாக்குகள் பதிவாகின. மேலும் குஜராத்தில் 46%, பஞ்சாப்பில் 55%, உத்தரப்பிரதேசத்தில் 46%, பீகாரில் 48%, ஜம்மு காஷ்மீரில் 27% வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஜம்மு காஷ்மீரில்தான் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

குஜராத்தில் மாலை 3 மணி நிலவரம்:

கட்ச் 44.20%., பனஸ்கந்தா- 45.76%, பதான் - 42.60%, மகேசனா- 53.30%, சபர்கந்தா- 54..81%, காந்திநகர்- 45.95%, அகமதாபாத் கிழக்கு- 48.80%, அகமதாபாத் மேற்கு - 47.11%, சுரேந்தர்நகர்- 41.93%, ராஜ்கோட் - 47.85%, போர்பந்தர் - 35.01%, ஜாம்நகர்- 41.55%, ஜூனாகத்- 47.64%, அம்ரேலி- 39.17%, பாவ்நகர்- 43.41%, ஆனந்த்- 50.49%, கேடா- 45.93%, பஞ்சமால்- 4.48%, டகோட்- - 47.15%, வதோதரா - 57.29%, சோட்டா உதெய்பூர்- 55.58%, பரூச்- 52.11%, பர்தோலி- 53.10%, சூரத்- 49.21%, நவ்சாரி- 49.32%., வல்சாத்- 45.86%,

English summary
25% voter turnout recorded in West Bengal till 9 am in phase 7 of polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X