அடுத்தடுத்து 8 முறை அந்தமானை உலுக்கிய நில நடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை
போர்ட்பிளேயர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்துக்கு கீழே 35 முதல் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 முதல் 6 புள்ளிகளாக பதிவானது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
அந்தமான், நிகோபார் தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.12 மணி அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடுத்த 11 நிமிடத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 5.24 மணிக்கு ஒரு முறையும், 6.54 மணிக்கு மற்றொரு முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்த சில மணிநேரங்களில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த 8 முறையும், நிலத்துக்கு கீழே 35லிருந்து 60 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தோனேஷியாவிலுள்ள சுமத்ரா தீவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications