பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்க 3வது அணிக்கு ஆதரவு- ஆம் ஆத்மி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதைத் தடுக்க காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணிக்கு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

AAP open to supporting Third Front to stop BJP

ஆம் ஆத்மியின் மூத்த தலைவரான கோபால் ராய் கூறியுள்ளதாவது: மே 16-ந் தேதிக்கு பின்னர் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு அளிப்பது குறித்து ஆம் ஆத்மி பரிசீலிக்கும்.

மூன்றாவது அணி ஆட்சி அமைக்க ஆதரவு கோரினால் நாங்கள் அத்தகைய முடிவு குறித்து ஆராய்வோம். பாரதிய ஜனதா போன்ற மதவாத சக்திகள் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக இத்தகைய நிலைப்பாடு எடுக்கிறோம்.

இவ்வாறு கோபால் ராய் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+