இன்டர்நெட்டில் நடிகை நவ்னீத் கவுரின் ஆபாச படங்களை கசியவிட்ட கட்சியினர்
மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகை நவ்னீத் கவுரை சிவசேனா கட்சியினர் மிரட்டுகிறார்களாம்.

கருணாஸ் நடிப்பில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்தவர் நவ்னீத் கவுர். அவர் தனது கணவர் ரவி ராணாவுடன் சேர்ந்து அரசியலில் தீவிரமாக உள்ளார். இந்நிலையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் போட்டியிடும் வாய்ப்பு கவுருக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தன்னை பற்றி தரக்குறைவாக பேசியதாகக் கூறி கவுர் சிவசேனா எம்.பி. ஆனந்த்ராவ் அட்சுல் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அட்சுலின் ஆதரவாளர்கள் நவ்னீத் கவுர் ஓவர் கவர்ச்சி காட்டிய புகைப்படங்களை இணையதளத்தில் கசியவிட்டு அவரை அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.
நவ்னீத் கவுரின் கணவர் ரவி ராணா பத்நேரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications