கிளியைத் தொடர்ந்து ஆட்டைக் கைது செய்து சிறையில் அடைத்த மகாராஷ்டிர போலீஸ்
மும்பை: மகாராஷ்டிராவில் கால்நடை உரிமையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருடனுடன் சேர்த்து ஆடு ஒன்றையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூதாட்டி ஒருவரை ஆபாசமாக பேசியதாக கிளி ஒன்றிற்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராகும் படி மகாராஷ்டிர போலீசார் சம்மன் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, ஆடு ஒன்றைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் அம்மாநில போலீசார்.
கால்நடை உரிமையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கால்நடை திருடனுடன் சேர்த்து போலீசார் ஆட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த சனிகிழமை ஆடு ஒன்று திருடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காணாமல் போன ஆட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், திருடனுடன் சேர்த்து ஆட்டையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை போலீஸார் ரொம்ப ஸ்டிரிக்ட்டாக கடைப்பிடிக்கிறார்கள் போல!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications