குஜராத்தில் விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியது! விமானி உயிர் தப்பினார்!!
Subscribe to Oneindia Tamil
கட்ச்: குஜராத் மாநிலத்தில் நாட்டின் விமானப் படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த விமானி காயங்களுடன் உயிர் தப்பினார்.
குஜராத்தின் பூஜ் விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்ட போர் விமானம் நக்த்ரனா பகுதியில் பிபார் என்ற கிராமத்தில் இன்று பகலில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.
அப்போது விமானத்தில் இருந்த விமானி பாராசூட் உதவியுடன் அவசர கதவு வழியாக கீழே குதித்து உயிர் தப்பினார். இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி அப்பகுதி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விமானப் படை உயரதிகாரிகளுடம் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications