ஆந்திர எம்.எல்.ஏக்களுக்கு “ஐ-போன் 6” பரிசு – மாநிலத்தின் கடனோ ரூ. 17,000 கோடி!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் அனைத்து கட்சியையும் சேர்ந்த 175 எம்.எல்.ஏக்களுக்கும் ஐபோன்-6 வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு கோடிரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பல எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே ஐபோன் வைத்திருந்த போதிலும் அவர்களுக்கும் அரசு ஐபோன்வழங்கியுள்ளது.

மாநிலத்தில் விவசாய கடன் தள்ளுபடி, உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்துவது போன்ற திட்டங்களுக்கு ரூபாய் 17 ஆயிரத்து 500 கோடி கடன் இருப்பதாக அரசு அறவித்துள்ளது.
இத்தகைய இக்கட்டான நிலையில் பட்ஜெட் கூட்ட இறுதி நாளில் ஐபோன் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது அங்கு மக்களிடமும், எதிர்கட்சிகளிடமும் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications