சிக்கினான்டா சிவனாண்டி: ட்விட்டரில் மீண்டும் அனுஷ்காவை வருத்தெடுக்கும் ரசிகர்கள்
மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா இழந்ததற்கு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தான் காரணம் என்று கூறி அவரை பலரும் ட்விட்டரில் கிண்டல் செய்கிறார்கள்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா இழந்துள்ளது. இந்த தொடரில் விராட் கோஹ்லியின் ஆட்டம் மோசமாக இருந்தது என்று விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் தொடரை இந்தியா இழந்ததற்கும், கோஹ்லியின் மோசமான ஆட்டத்திற்கும் அவரின் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தான் காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இது தொடர்பாக அவர்கள் அனுஷ்காவை ட்விட்டரில் திட்டியும், கிண்டலும் செய்து வருகிறார்கள்.
|
ரோஹித்
அனுஷ்காவை பெரிய திரையில் பார்த்ததும் ரோஹித் அவுட் ஆகிவிட்டார். அனுஷ்காவை பார்த்ததும் ரோஹித் ஏன் அவுட்டானார் என்பதை தெரிந்து கொள்ள கோஹ்லி அவுட் ஆனார் என சில்லி பாயிண்ட் ட்வீட் செய்துள்ளார்.
|
அனுஷ்கா
அனுஷ்கா தனது படங்களை விட கடைசி இரண்டு பந்துகளின்போது தான் அதிகம் முகபாவனை காட்டியுள்ளார் என கபீர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
தடை
ஷாருக்கானுக்கு தடை விதித்ததற்கு பதிலாக எம்.சி.ஏ. அனுஷ்காவுக்கு தடை விதித்திருக்க வேண்டும் என சகேத் அலோனி கூறியுள்ளார்.
|
டிவி
அனுஷ்கா தயவு செய்து இந்தியாவுக்காக இனியாவது போட்டிகளை ஸ்டேடியத்திற்கு வந்து பார்க்காதீர்கள். தயவு செய்து டிவியில் பாருங்கள் என்கிறார் பிரியங்கா.

பாவம்
கோஹ்லி எப்பொழுது மோசமாக விளையாடினாலும் ரசிகர்கள் அனுஷ்காவை தான் குற்றம்சாட்டுகிறார்கள். இந்திய அணி தோல்வி அடைந்தால் அனுஷ்கா ஸ்டேடியத்திற்கு வருவது தான் காரணம் என்கிறார்கள். ரசிகர்கள் அனுஷ்காவை கிண்டல் செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications