For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகமாயிருச்சாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட கண்டமாக ஆசியா அடுத்த ஆண்டில் முதலிடம் பிடிக்கும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றி கேப்ஜெமினி மற்றும் ராயல் பேங்க் ஆப் கனடா நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டன.

இந்த சர்வேயில் பல சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன. அவற்றை நீங்களும் படியுங்களேன்.

வட அமெரிக்கா நம்பர் 1

வட அமெரிக்கா நம்பர் 1

37,30,000 பேருடன் வட அமெரிக்கா இப்போது முதலிடத்தில் உள்ளது.

ஆசியாவில்

ஆசியாவில்

கடந்த ஆண்டு நிலவரப்படி, ஆசியாவில் 36,68,000 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

அதிகரிக்கும் கோடீஸ்வரர்கள்

அதிகரிக்கும் கோடீஸ்வரர்கள்

ஆசியாவில் ஆண்டுக்கு 9.4 சதவீதம் புதிய கோடீஸ்வரர்கள் உருவாகி வருவதாகவும் அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ல் ஆசியா நம்பர் 1

2014ல் ஆசியா நம்பர் 1

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வடஅமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி ஆசியா முதலிடம் பெறும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சீனாவில்

சீனாவில்

சீனாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 சதவிகிதம் கோடீஸ்வரர்கள் அதிகரித்துள்ளனர். அங்கு விரைவில் கோடீஸ்வரர்கள் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

மக்கள் தொகையும்

மக்கள் தொகையும்

ஆசியாவின் மக்கள் தொகை அதிகரிப்பதைப் போல உயர்தர பணக்காரார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பொருளாதார விகிதம்

பொருளாதார விகிதம்

ஒருபக்கம் வறியவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகிறது. அதேபோல கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஏற்றத்தாழ்வு விகிதமும் உயர்ந்மு கொண்டே போகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

English summary
Around 300,000 people joined Asia's millionaire ranks last year, according to a world wealth report released Wednesday, which also found that the region slipped behind a rebounding North America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X