For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 மாநில சட்டசபை : தமிழகத்தில் 160 இடங்களுக்கு மேல் வென்று திமுக ஆட்சியை கைப்பற்றும் - எக்ஸிட் போல்

மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் 11.30 மணி வரை மொத்தம் 36.02% வாக்குகள் பதிவாகி உள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று ரிபப்ளிக் - சி.என்.எக்ஸ், ஏபிபி ஏபிபி- சிவோட்டர் உள்ளிட்ட பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. திமுக கூட்டணிக்கு 160 முதல் 170 இடங்கள் கிடைக்கும் என்கிறது ரிபப்ளிக் டிவி. திமுக 166 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது ஏபிபி கருத்து கணிப்பு.

Assembly Elections 2021 Live Updates: Tamil Nadu, Puducherry , Kerala, West Bengal, Assam Election News Updates

Newest First Oldest First
10:28 PM, 29 Apr

தந்தி டிவி: புதுவையில் என் ஆர் காங் அணி 23 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் அணி 3 இடங்களில் வெல்ல வாய்ப்பு; கடும் போட்டி- 4 தொகுதிகள்
10:28 PM, 29 Apr

தந்தி டிவி: புதுச்சேரி நிலவரம்: என்.ஆர். காங்- பாஜக அணி 23; காங்- திமுக 3 இடங்களில் வெல்லும்; 4 தொகுதிகளில் இழுபறி
10:21 PM, 29 Apr

ஜன்கிபாத்: தமிழகம்: திமுக 110-130; அதிமுக 102-123; இதர கட்சிகள் 2-1 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு
10:07 PM, 29 Apr

தந்தி டிவி: திமுக அணி 133 இடங்களில் வெல்லும்; அதிமுக அணி 68 இடங்களில் வெல்ல வாய்ப்பு; கடும் போட்டி- 33 தொகுதிகள்
10:05 PM, 29 Apr

தந்தி டிவி: அதிமுக அணி 68 தொகுதிகளில் வெல்லும்; 33 தொகுதிகளில் கடும் போட்டி
10:03 PM, 29 Apr

தந்தி டிவி: பாஜக போட்டியிட்ட 20-ல் ஒன்றில் கூட வெல்லும் வாய்ப்பு இல்லை; த.மா.கா. 1 இடத்தில் வெல்ல வாய்ப்பு
10:03 PM, 29 Apr

தந்தி டிவி- கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங். விஜய் வசந்த் வெற்றி முகம்- பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வி முகம்
9:46 PM, 29 Apr

புதுச்சேரி - அனைத்து எக்ஸிட் போல் முடிவுகள்
9:45 PM, 29 Apr

கேரளா - அனைத்து எக்ஸிட் போல் முடிவுகள்
9:33 PM, 29 Apr

தமிழகத்தில் 234 தொகுதிகள்: பெரும்பான்மைக்கு தேவை 118 இடங்கள்; அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளிலும் திமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளன
9:24 PM, 29 Apr

தந்தி டிவி: காரைக்குடி தொகுதியில் பாஜக மாஜி தேசிய செயலாளர் எச். ராஜா தோல்வி முகம்
9:24 PM, 29 Apr

அஸ்ஸாம் எக்ஸிட் போல் முடிவுகள் தொகுப்பு: இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இண்டியா: பாஜக 75-85; காங். 40-50 . மனோரமா நியூஸ்- வி.எம்.ஆர். பாஜக 75-85; காங். 40-50 . P-MARQ காங் அணி 56-64; பாஜக 62-70 . Republic TV-CNX பாஜக 74-84; காங். அணி . 40-50 . ABP News-C Voter பாஜக 58-71; காங்கிரஸ் அணி 53-66 . News 24-Today's Chanakya பாஜக 70; காங். அணி 56
9:23 PM, 29 Apr

மேற்கு வங்கம் - அனைத்து எக்ஸிட் போல் முடிவுகள்
9:23 PM, 29 Apr

தமிழகம் - அனைத்து எக்ஸிட் போல் முடிவுகள்
9:20 PM, 29 Apr
அஸ்ஸாம்

அஸ்ஸாம் - அனைத்து எக்ஸிட் போல் முடிவுகள்
9:10 PM, 29 Apr

தந்தி டிவி: வந்தவாசி தொகுதியில் பாமக வெல்லும் வாய்ப்பு
9:09 PM, 29 Apr

தந்தி டிவி: மேட்டூர் தொகுதியில் பாமக வெல்லும் வாய்ப்பு
9:07 PM, 29 Apr

தந்தி டிவி: பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெற்றி முகம்
8:56 PM, 29 Apr

தந்தி டிவி: திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூரில் திமுக வெல்லும்; நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல்லில் அதிமுக வெல்லும்
8:51 PM, 29 Apr

தந்தி டிவி: பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி வெல்லும் வாய்ப்பு
8:45 PM, 29 Apr

இந்தியா டுடே: புதுச்சேரி: என்.ஆர்.காங்.- பாஜக 20 - 24, காங்- திமுக 6 - 10, இதர 0 - 1
8:43 PM, 29 Apr

இந்தியா டுடே: திமுகவுக்கு தலித்துகள் 56%; முஸ்லிம்கள் 72%; கிறிஸ்தவர்கள் 59% பேர் ஆதரவு; அதிமுகவுக்கு தலித்துகள் 27%; முஸ்லிம்கள் 10%; கிறிஸ்தவர்கள் 23% பேர் ஆதரவு
8:43 PM, 29 Apr

தந்தி டிவி: ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி. வீரமணி தோல்வி முகம்- திமுக வெல்லும் வாய்ப்பு
8:38 PM, 29 Apr

தந்தி டிவி: காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி முகம்
8:37 PM, 29 Apr

இந்தியா டுடே- ஆக்சிஸ்: தமிழகத்தில் படிக்காதவர்கள் (48%), 12-ம் வகுப்பு பாஸ் செய்தவர்கள் (43%), பட்டதாரிகள் (42%), பணிபுரிவோர் (40%) என அனைத்து தரப்பிலும் திமுகவுக்கு அமோக ஆதரவு
8:30 PM, 29 Apr

இந்தியா டுடே- மை ஆக்சிஸ்: தமிழகம்: திமுக 58%; அதிமுக 26%; அமமுக 1%; மநீம 5% வாக்குகள் பெற வாய்ப்பு
8:30 PM, 29 Apr

இந்தியா டுடே- மை ஆக்சிஸ்: தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் 46%; எடப்பாடி பழனிசாமி 34%; கமல்ஹாசன் 4% பேர் ஆதரவு
8:27 PM, 29 Apr

தந்தி டிவி: ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங். செல்வபெருந்தகை வெற்றி முகம்
8:25 PM, 29 Apr
கேரளா

கேரளா: Today's Chanakya இடது முன்னணி: 93-111 காங். முன்னணி: 26-44 பாஜக 0-6 இதர 0-3
8:22 PM, 29 Apr

தமிழகம்: அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளின் அமமுகவுக்கு அதிகபட்சம் 6; மநீமவுக்கு 3; நாம் தமிழர் கட்சிக்கு 3 இடங்களுக்கு வாய்ப்பு
READ MORE

English summary
Tamil Nadu, Puducherry , Kerala, West Bengal, Assam Election 2021 Live News Updates in Tamil: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களின் லேட்டஸ்ட் நியூஸ் மற்றும் நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X