பெங்களூரில் 22 வயது பெண்ணை கடத்தி ஓடும் காரில் பலாத்காரம் செய்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மகன்
பெங்களூர்: பெங்களூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஒருவரின் மகன் 22 வயது பெண்ணை கடத்தில் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கர்நாடக மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஒருவரின் மகன் நசீர் ஹைதர்(23). அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்கள் மூன்று பேருடன் பெங்களூர் தெருக்களில் ஸ்கோடா ஃபேபியா காரில் சென்றுள்ளார். அப்போது 22 வயது பெண் ஒருவர் தனது அபார்ட்மென்ட் வாசலில் தனது ஆண் நண்பரின் காரில் உட்கார்ந்து பேசியுள்ளார். அதை பார்த்த ஹைதரும், நண்பர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பின்னர் நள்ளிரவு 12.15 மணிக்கு அந்த பகுதி வழியாக வந்தபோதும் அந்த பெண்ணும், ஆணும் காரில் இருந்தனர். இதை பார்த்த ஹைதரும், அவரது நண்பர்களும் அந்த பெண்ணையும், அவரது நண்பரையும் தாக்கிவிட்டு காரில் ஏறியுள்ளனர்.
காரில் ஏறியவுடன் அதை அங்கிருந்து கிளப்பினர். ஓடும் காரில் தனது ஆண் நண்பர் முன்பு அந்த பெண் ஹைதரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவரின் ஆண் நண்பர் கத்தி முனையில் அமர்ந்திருக்கிறார்.
காரை பல்வேறு இடங்களுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு இறுதியாக காக்ஸ் டவுன் ரயில்வே பிளாக்கிற்கு வந்தபோது ஹைதரின் நண்பர்கள் அந்த பெண்ணின் நண்பரை காரை விட்டு கீழே இறக்கியுள்ளனர். அதன் பிறகு ஹைதர் மீண்டும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் ஹைதரும், அவரது நண்பர்களும் ரூ.50 ஆயிரம் கேட்டு அவர்களை மிரட்டியுள்ளனர். பணம் இல்லை என்று கூறியதால் அந்த பெண்ணின் நண்பர் அணிந்திருந்த கைக்கடிகாரத்தை எடுத்துக் கொண்டு அங்கருந்து சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹைதரை கைது செய்தனர். மேலும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications