பெங்களூர் மழைக்கு தீபாவளி பிரேக்.. மீண்டு(ம்) வரப்போகிறதாம்!
இந்த நிலையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை ஏற்பட்டுள்ளது. இது வடக்கே ஆந்திரா நோக்கி நகரும். அப்போது வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதத்தை அது ஈர்த்துச் செல்லும் என்பதால், பெங்களூரில் மழை குறையும்.
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த நிலையால், பெங்களூர் உட்பட க்ரநாடகாவின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்காது என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவிலும், தலைநகர் பெங்களூரிலும் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பெங்களூரில் 115 வருடங்களுக்கு பிறகு, சாதனை மழை பெய்துள்ளது.

இந்த நிலையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை ஏற்பட்டுள்ளது. இது வடக்கே ஆந்திரா நோக்கி நகரும். அப்போது வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதத்தை அது ஈர்த்துச் செல்லும். எனவே பெங்களூரில் மழை குறையும்.
அக்டோபர் 20, 21ம் தேதிகளில் மீண்டும் பெங்களூரில் மழை பெய்யலாம். ஆனால் ஏற்கனவே பெய்ததை போல மழை பெரிய அளவில் இருக்காது என்று கூறப்படுகிறது.
More From
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications