கர்நாடக அரசை நெருக்கும் பாஜக... ரூபாவிற்கு ஆதரவாக போராட்டம்!
கர்நாடகா சிறைத்துறை டிஐஜி ரூபா இடமாற்றத்தை கண்டித்து பாஜக எம்பிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு : சசிகலாவிற்கு சிறையில் அளிக்கப்பட்ட சலுகைகளை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடைபெற்ற விதிமீறலை அம்பலப்படுத்தினார் டி.ஐ.ஜி ரூபா. டிஜிபி சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்று சசிகலாவிற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்த சில நாட்களிலேயே டிஐஜி ரூபா சிறைத்துறையில் இருந்து போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு கர்நாடக பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து எடியூரப்பா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications