'திருக்குறள் ஆதரவு' பா.ஜ.க எம்.பி. தருண் விஜய்க்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி : பா.ஜ.க, எம்.பி., தருண் விஜய்க்கு, ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள் அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து, தருண் விஜய்க்கு தீவிரவாதிகள் அனுப்பிய, இ-மெயிலில், இந்துத்வா கொள்கைகளை கைவிடவில்லை என்றால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.

அவருடைய இ-மெயில் கணக்கை "ஹேக்" செய்ததுடன், தருண் விஜய்யின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தருண் விஜய், டெல்லி காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தமிழுக்காகவும், திருக்குறளுக்காகவும், ஆதரவாக குரல் கொடுத்து வருபவர் தருண் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 20 அதிருப்தி எம்பிக்கள் "என்சிபிஐ" கட்சியில் ஐக்கியம்.. பின்னணியில் மெகா பிளான் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications