நேற்றுதான் பாஜக ஆட்சி பதவியேற்பு.. இன்று உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி முஸ்லிம் தலைவர் சுட்டுக்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யில் பாஜக தலைமையிலான அரசு நேற்று பதவியேற்றது. முதல்வராக ஆதித்யநாத் பதவியேற்றார். இத்தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி படுதோல்வியை சந்தித்தது.

BSP leader Mohammad Shami shot dead in Allahabad

இந்நிலையில் அலகாபாத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மூத்த நிர்வாகி, முகமது ஷமி என்பவர் இன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பைக்கில் சென்ற இரு நபர்கள் முகமது ஷமியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோவிட்டனர். இதில் ஷமி உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BSP Leader Mohd Shami shot dead by bike borne assailants in Allahabad.
Please Wait while comments are loading...