'அது' செய்யலாமா? ஆணுறை போட்டுக்கிறேன்: அமேசான் ஊழியையிடம் கேப் டிரைவர் அட்டூழியம்
பெங்களூர்: பெங்களூரில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் என்ஜினியரான பூஜாவிடம் கேப் டிரைவர் தன்னுடன் உறவு கொள்ளுமாறு கூறி தொல்லை கொடுத்துள்ளார்.
பெங்களூரில் உள்ள சந்திரா லேஅவுட்டில் வசித்து வருபவர் 24 வயது பூஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சாப்ட்வேர் என்ஜினியரான அவர் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது அலுவலகம் மகாதேவபுராவில் உள்ள பாக்மானே பிசினஸ் பார்க்கில் உள்ளது.
கடந்த புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு அவரை பணிக்கு அழைத்துச் செல்ல அலுவலகம் அனுப்பிய கேப் வந்தது. கேபை சந்தோஷ் சோமேகவுடா என்பவர் ஓட்டினார். பூஜா முதன்முதலாக சந்தோஷின் கேபில் சென்றுள்ளார்.
அலுவலகத்திற்கு செல்லும் வழியில் சந்தோஷ் பூஜாவை தன்னுடன் உறவு கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார், மேலும் நான் உன்னை காதலிக்கிறேன், நான் உன்னிடம் கூறியதை அலுவலக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
சப்தம் போட்டால் சந்தோஷ் ஏதாவது விபரீதத்தில் ஈடுபடுவாரோ என்று பயந்த பூஜா அலுவலகத்தை சென்றடையும் வரை அமைதியாக இருந்துள்ளார். அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் நடந்தது பற்றி தெரிவிக்க அவர்கள் சந்தோஷை பணிநீக்கம் செய்தனர்.
சந்தோஷ் வேலை போன கோபத்தில் ஏதாவது செய்வாரோ என்று அஞ்சிய பூஜா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்தனர்.
இது குறித்து பூஜா கூறுகையில்,
முதலில் வேலை பற்றி கேட்ட சந்தோஷ் பின்னர் எனக்கு காதலர் இருக்கிறாரா என்று கேட்டார். நான் பதில் அளிக்காமல் இருந்தேன். உடனே அவர் மேடம் யாராவது ஒரு ஆண் குடிபோதையில் உங்களுடன் விருப்பத்திற்கு மாறாக உறவு கொண்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். நான் உங்களுடன் உறவு கொள்ள விரும்புகிறேன்.
என்னை திருமணம் எல்லாம் செய்ய வேண்டாம். என்னுடன் ஜாலியாக இருந்தால் போதும். ஆணுறை அணிந்து கொள்கிறேன் என்றார். வீட்டில் தனியாக இருக்கையில் என்னை அழையுங்கள் என்று கூறினார் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications