ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன்: மமதா பானர்ஜி
Subscribe to Oneindia Tamil

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு மமதா பானர்ஜி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஜெயலலிதா, மாயாவதி ஆகியோருடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன். ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன். ஆனால் ஒருபோதும் நரேந்திர மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்க மாட்டேன்.
ஜெயலலிதா பிரதமாவதில் எனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு மக்களின் நலன்தான் முக்கியம். ஜெயலலிதா பிரதமராக எனது ஆதரவைக் கேட்டால் நிச்சயம் தருவேன். நான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேனா என்ற கேள்விக்கு "என்னுடைய எல்லை எது என்பது எனக்கு தெரியும்" என்பதுதான் பதில்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வரட்டும்.. மக்கள் அனைத்தையும் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications