Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாறுமாறாக பைக்கில் மோதிய கார்.. டயரில் சிக்கியவரை தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. பகீர் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: பைக்கில் சென்றவர்கள் மீது கார் மோதிவிட்டது.. இதில் ஒருவர் தூக்கி வீசப்பட.. இன்னொருவர் அந்த காருக்கு அடியிலேயே சிக்கி கொண்டார்.. அது மட்டும் இல்லை.. காருக்கு அடியில் சிக்கியவரை ஈவிரக்கம் இல்லாத அந்த டிரைவர் தரதரவென அப்படியே இழுத்துகொண்டு சென்றுள்ளார்!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே நேற்றிரிவ பைக்கில் 2 வந்துள்ளனர்.. அப்போது ரோட்டில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.

car crashes into bike and man dragged on road in raipur

வந்த வேகத்தில், பைக் மீதும் மோதிவிட்டது.. இதில் பைக்கில் இருந்தவர்களில் ஒருவர் ரோட்டோரமாக தூக்கி வீசப்பட்டார்.. இன்னொருவர் காருக்கு அடியில் சிக்கி கொண்டார்.

ஒருசில வினாடிகள் அந்த கார் அங்கேயே.. அப்படியே நின்றது.. பிறகு டயரில் சிக்கியிருந்த அந்த நபருடன் திரும்பவும் வேகமாக தரதரவென ரோட்டில் இழுந்து சென்றது.. ஏற்கனவே டயரில் சிக்கி காயமடைந்த அந்த நபர், இப்படி கார் இழுத்து கொண்டு போனதில் இன்னமும் மோசமான நிலைமை அடைந்தார்.

இந்த பதைபதைக்கும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பைக்கில் காரை ஏற்றியதும் இல்லாமல், டயரில் சிக்கியவரை தரதரவென இழுத்து சென்ற அந்த கார் டிரைவரை போலீசார், கைது செய்தனர்... இந்த வீடியோ தற்போது காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+