Breaking News Live: காவிரி: உச்சநீதிமன்றத்தில் வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய அரசு!

உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரிய வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. இன்றைய விசாரணையின் போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நேரில் ஆஜரான மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு,பி.சிங் உறுதி அளித்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றம் உத்தரவு. இதற்கான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

Crucial SC hearing on Cauvery water row today Live updates

பிப்ரவரி 16-ந் தேதியன்று 6 வார கால அவகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். ஆனாலும் மத்திய அரசு வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை.

இதன் பின்னர் மே 3-ந் தேதியன்று நடந்த விசாரணையில் இன்று வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசின் நீர்வளத்துறை செயலர் யு.பி. சிங் இன்று நேரில் ஆஜராகி வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்தார்.

May 14, 2018, 11:30 pm IST

பியுஷ் கோயலுக்கு நிதி அமைச்சகம் பொறுப்பு
May 14, 2018, 11:30 pm IST

பியுஷ் கோயலுக்கு நிதி அமைச்சகம் பொறுப்பு
May 14, 2018, 11:30 pm IST

மத்திய அமைச்சரவை திடீர் மாற்றியமைப்பு
May 14, 2018, 8:18 pm IST

காவிரி ஆலோசனை கூட்டத்திற்காக தலைவர்களை சந்தித்து அழைத்து வருகிறேன் - கமல்ஹாசன்
May 14, 2018, 8:18 pm IST

காவிரிக்காக தலைவர்கள் ஒன்று கூட வேண்டும் - கமல்ஹாசன்
May 14, 2018, 8:18 pm IST

ஆளும் கட்சியை சந்தித்து அழைப்பு விடுக்க முடிவெடுத்துள்ளேன் - கமல்ஹாசன்
May 14, 2018, 8:18 pm IST

ரஜினியை போனில் அழைத்து கூட்டத்திற்கு அழைப்பேன் - கமல்ஹாசன்
May 14, 2018, 8:18 pm IST

இது விவசாயிகள் தலைமையில் நடக்கும் கூட்டம் - கமல்ஹாசன்
May 14, 2018, 8:18 pm IST

காவிரி தொடர்பாக மே 19ல் கமல் ஆலோசனை கூட்டம்
May 14, 2018, 8:18 pm IST

கூட்டத்திற்கு காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்று பெயர்
May 14, 2018, 8:18 pm IST

ஸ்டாலினை சந்தித்து அழைத்த கமல் பேட்டி
May 14, 2018, 8:01 pm IST

காவிரி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தலைவர்களுக்கு கமல் அழைப்பு
May 14, 2018, 8:01 pm IST

தமிழிசை, விஷால், திருநாவுக்கரசர், விஜயகாந்த், நாசர், தினகரன் ஆகியோருக்கு அழைப்பு
May 14, 2018, 8:01 pm IST

போனில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார் கமல்ஹாசன்
May 14, 2018, 8:01 pm IST

காவிரி தொடர்பாக மே 19ல் கமல் ஆலோசனை கூட்டம்
May 14, 2018, 7:37 pm IST

மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் கமல்ஹாசன்
May 14, 2018, 7:36 pm IST

காவிரி பிரச்சனை குறித்து ஸ்டாலினுடன் கமல் விவாதிக்க திட்டம்
May 14, 2018, 7:36 pm IST

மே 19ல் நடக்கும் காவிரி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கமல் ஸ்டாலினுக்கு அழைப்பு
May 14, 2018, 7:25 pm IST

நிர்மலா தேவி பற்றிய விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்தார் சந்தானம்
May 14, 2018, 7:25 pm IST

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக நிர்மலா தேவி மீது குற்றச்சாட்டு
May 14, 2018, 7:25 pm IST

நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநர் குழு நியமித்திருந்தார்
May 14, 2018, 7:25 pm IST

நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநர் குழு நியமித்திருந்தார்
May 14, 2018, 7:25 pm IST

அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது
May 14, 2018, 7:17 pm IST

காவிரி: மத்திய அரசின் செயல் திட்டத்திற்கு வைகோ கண்டனம்
May 14, 2018, 7:16 pm IST

அதிகாரமற்ற மேற்பார்வைக்குழு அமைக்க மத்திய அரசு செயல்திட்டம் தாக்கல் செய்துள்ளது - வைகோ
May 14, 2018, 7:16 pm IST

மத்திய அரசு தமிழகத்திற்கு பெரிய அநீதியை நிகழ்த்தியுள்ளது
May 14, 2018, 7:16 pm IST

அணைகள் மாநிலக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது கண்டனத்துக்குரியது
May 14, 2018, 7:16 pm IST

நடுவர்மன்ற உத்தரவை திசை திருப்பும் யுக்தி- வைகோ
May 14, 2018, 5:46 pm IST

இனி துறை ரீதியான கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க உள்ளேன் : அமைச்சர் செல்லூர் ராஜூ
May 14, 2018, 5:46 pm IST

மற்ற கேள்விக்களுக்கு பதில் சொன்னால் அதை ஊடகங்கள் மாற்றி பரப்பி விடுகின்றன : செல்லூர் ராஜூ
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+