கேஜ்ரிவாலுக்கு காய்ச்சல்.. முதலாவது அமைச்சரவை கூட்டம் ரத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரது முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மாநிலத்தின் 8வது முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் இன்று பதவியேற்றார். அவருடன் மணிஷ் சிசோடியா உட்பட 6 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் தொண்டர்களிடையே கேஜ்ரிவால் உரையாற்றினார். பின்னர் தலைமைச் செயலகம் சென்று முதல்வராகப் பொறுப்பேற்றார்.
கேஜ்ரிவாலுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் நீடித்து வருவதால் இன்று நடத்தவிருந்த அமைச்சரவைக் கூட்டத்தை அவர் ரத்து செய்துள்ள்ளார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications