விஜயா, பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கிகள் இணைகின்றன.. வாடிக்கையாளர்களுக்கு என்ன லாபம்?
மும்பை: இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளான விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் தேனா ஆகிய மேலும் மூன்று தேசிய வங்கிகளையும் இணைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த வருடம் ஸ்டேட் வங்கி மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகிய அசோசியேட் வங்கிகள் இணைக்கப்பட்டன. இதே போல இப்போதைய முடிவும், வங்கித்துறையை பலப்படுத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பது, அதிகப்படியான சந்தையை சென்று அடைவது, சிறப்பான செயல்பாடு மற்றும் பலவகை சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது போன்றவை வங்கிகளின் இணைப்பு மூலமாக சாத்தியப்படும்
மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு வழக்கம் போல சுதந்திரமாக செயல்படும் என்றும் பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த மூன்று வங்கிகளிலும் தேனா வங்கி அதிக நிதி பிரச்சினைகளை சந்தித்து வந்தது. அரசின் இந்த அறிவிப்பு மூலமாக அந்த வங்கியின் பங்குகள் பங்குச் சந்தையில் இன்று உயர்வு கண்டன.
இம்மூன்று வங்கிகளிலும் மிகவும் வலுவான வங்கி, பேங்க் ஆப் பரோடா. அந்த வங்கியின் பங்கு 12 சதவீத வீழ்ச்சி அடைந்தது. அதேநேரம் சுமுகமாக செயல்படும் விஜயா வங்கியின் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.
வங்கிகளின் செயல்பாட்டு திறனை அதிகரிக்கவும். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கவும், வங்கிகள் இணைக்கப்படுவதாக மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications