5 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைகிறது டீசல் விலை! பெட்ரோல் விலையும் குறைகிறது!
டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.75 அளவுக்கு விரைவில் குறையாலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலை இந்தஅளவுக்கு குறைக்கப்பட உள்ளது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலைகுறைப்பை விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் விலைஉயர்வு ஏற்படாத நிலையில் விரைவில் இந்த விலைகுறைப்பை அறிவிக்க சாத்தியம் உள்ளது. விலைகுறைப்பு தொடர்பான அறிவிப்பு இன்று இரவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் விலை குறைப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேர்தல் ஆணையத்திற்குகடிதம் எழுதியுள்ளது.
5 ஆண்டுகளுக்குப் பின்னர் டீசல் விலை குறைக்கப்பட உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி டீசல் விலை ரூ. 2 குறைக்கப்பட்டு ரூ. 30.86 ஆக இருந்தது. பின்னர் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து டீசல் விலை மாதத்துக்கு 50 பைசா உயர்த்தப்பட்டு வந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications