மீண்டும் சீனுக்கு வந்தார் திக்விஜய்சிங்! விரைவில் அம்ரிதா ராயுடன் திருமணம்!!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் தமது காதலி அம்ரிதா ராயை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராகுல் காந்தியின் ஆலோசகருமானவர் திக்விஜய்சிங் (வயது 67) . இவரது மனைவி கடந்த ஆண்டு காலமானார். அப்போதே தாம் மறுமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் ராஜ்யசபா தொலைக்காட்சி தொகுப்பாளரான அம்ரிதா ராயுடன் (வயது 42) திக்விஜய்சிங் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்னர் திக்விஜய்சிங், அம்ரிதா ராய் இருவருமே தங்களது காதலை ஒப்புக் கொண்டனர்.
அம்ரிதா ராய் தமது கணவரை விவகாரத்து பெற்ற பின்னர் முறைப்படி திக்விஜய்சிங்கை திருமணம் செய்து கொள்வேன் என்றும் அறிவித்திருந்தார். அப்போது இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஏடாகூட படங்களை இருவரும் வெளியிட்டு தங்களது காதலை நியாயப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் விரைவில் அம்ரிதா ராய்- திக்விஜய்சிங் திருமணம் நடைபெறும் என்று திக்விஜய்சிங் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் விரைவில் இருவரது திருமண அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று தெரிகிறது,
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications