கர்நாடகா, பெங்களூர் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் நேரடி சேர்க்கை: சேர விருப்பமா?
பெங்களூரில் உள்ள கிரண் கன்சல்டன்சி மாணவ மாணவியர் அனைவருக்கும் சிறந்த உயர் கல்வி படிப்புகள் மற்றும் நேரடி சேர்க்கைக்கான ஆலோசகளை வழங்கி வழிகாட்டி வருகிறது.
பெங்களூர்: அனைத்துப் பட்டப்படிப்புகள் மற்றும் மேற்படிப்பு ஆகியவற்றைப் பற்றிய ஆலோசனைகளை மாணவர்களுக்கு கிரண் கன்சல்டன்சி வழங்கி வருகிறது.
(MBBS / MD / MS / PhD), மருத்துவம், பல்மருத்துவம், எம்.எஸ், பி.ஹெச்.டி, சட்டம் மற்றும் மேலாண்மை (பிபிஏ / எம்.பி.ஏ.) துறைகள் ஆகிய துறைகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்கவும், மேற்படிப்பைத் தொடரவும் மற்றும் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதலையும் கிரண் கன்சல்டன்சி மாணவ மாணவியர்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது.

ஒரு நேரடி நுழைவினை உங்கள் உயர்கல்வி படிப்புகளுக்காக கிரண் கன்சல்டன்சி உருவாக்கித் தருகிறது.
பிளஸ் 2 முடித்துவிட்டு என்ன படிப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா அல்லது உங்கள் வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை எடுத்துவிட்டீர்களா? நீங்கள் இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கான வழிகள் மற்றும் ஆலோசனைகள் இதோ உங்களுக்காக.
நீங்கள் எதையும் நினைத்து குழம்ப வேண்டாம். உங்களை தெளிவான பாதையில் அழைத்து செல்ல கிரன் கன்சல்டன்சி உள்ளது. பி.இ., பி.டெக் / எம்.டெக்., போன்ற என்ஜீனியரிங் படிப்புகள், பி.பி.ஏ., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., போன்ற படிப்புகள், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., எம்.எஸ் எம்.டி போன்ற மருத்துவ படிப்புகள், நர்சிங், பிசியோதெரபி மற்றும் பி.எல், எம்.எல் போன்ற சட்டப்படிப்புகள் ஆகியவை அனைத்திலும் சேர ஒரு நேரடி நுழைவினை உங்களுக்கு கிரண் கன்சல்டன்சி ஏற்பாடு செய்து தருகிறது.
நேரடி சேர்க்கை வழங்கப்படும் கல்லூரிகள்
பெங்களூர் ஆர்.வி. பொறியியல் கல்லூரியில் நேரடி சேர்க்கை
பி.எம்.எஸ். பொறியியல் கல்லூரியில் நேரடி சேர்க்கை
பிஇஎஸ்ஐடி(PESIT) இன்ஸ்டிடியூட் ஆப் பெங்களூரில் நேரடி சேர்க்கை
தயானந்த சாகர் காலேஜ் ஆப் என்ஜீனியரிங் அன்ட் பிசினஸ் ஸ்கூலில் நேரடி சேர்க்கை
ஆர்என்எஸ்ஐடி(RNSIT)ஆகிய கல்லூரிகளில் நேரடி சேர்க்கை மேனேஜ்மென்ட் கோட்டாவில் வழங்கப்படுகிறது.
மேலும் தகவல் பெற https://goo.gl/ZAkB2Q என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
For Kiran Education Website: https://goo.gl/TLb8XN
Contact Info: +91 8880549063, +91 9342434003
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications