அட கொடுமையே.. 78 காங். எம்எல்ஏக்களுக்கும் பாஜகவில் இருந்து போன் வந்துள்ளது.. சிவகுமார் பரபர தகவல்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா
பெங்களூர்: காங்கிரசின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பாஜகவிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்று, காங்கிரஸ் கட்சி சீனியர் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்-மஜத கூட்டணியை எப்படியாவது உடைத்து பாஜக ஆட்சி அமைக்க முயன்றுவருவதாக குற்றம்சாட்டிய சிவகுமார் மேலும் கூறியதாவது:

காங்கிரஸ்-மஜத கூட்டணியால் இரு கட்சியிலும் எந்த எம்எல்ஏக்களுக்கும் அதிருப்தி இல்லை. லிங்காயத்து சமூகத்தை காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் ஈர்க்க முயல்வதாக கூறப்படுவதில் உண்மையில்லை. ஏனெனில் பாஜக எங்கள் கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களையுமே பாஜக தலைவர்கள் போனில் தொடர்பு கொள்கிறார்கள்.
அந்த பட்டியல் என் கையில் உள்ளது. ஆனால், எனக்கும் அரசியல் தெரியும். பாஜக முயற்சிகளுக்கு பலன் கிடைக்காது. இவ்வாறு டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
More From
-
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications