For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்கள் பிள்ளைகளின் எம்.பி.பி.எஸ். கனவு நனவாக பெற்றோர்களே, இதை படிங்க மொதல்ல

சென்னை: நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறவிருக்கிறது. தமிழக மாணவர்களுக்கும் இது பொருந்தும். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்பில் சேர கட்டாயம் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும். அத்தகைய மருத்துவ படிப்பு கனவுகளோடு +2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது, சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கி வரும் மெட்டா நீட் அகாடெமி.

கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வானது தமிழக மாணவர்களுக்கு சற்று கடினமானதாக இருந்த பொழுதும், மெட்டா நீட் அகாடெமியில் சேர்ந்த மாணவர்கள் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அளவில் ரேங்க் பெற்று தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். குறிப்பாக எம்.எம்.சி. சென்னை, கே.எம்.சி. கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி சென்னை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி போன்ற சிறப்பு வாய்ந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர மெட்டா நீட் சிறந்த பயிற்சியை அளித்ததன் பயன் என்றால் அது மிகையல்ல.

Do you have MMBS dream?: META NEET Academy is here to help you

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகளிலும் மெட்டா நீட் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். பயின்று வருகின்றனர் என்பது சிறப்பாகும். குறிப்பாக நீட் தேர்வின் மொத்த மதிப்பெண்களான 720க்கு குறைந்தபட்சம் 500 மதிப்பெண்களை மாணவர்கள் எடுக்கும் விதத்தில் தேசிய அளவில் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் என்.ஆர்.ஐ., பிஐஓ பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி நேரம் அளிக்கப்படுகிறது.

இதே போன்று இந்த ஆண்டு +2 படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி முதல் நீட் தேர்வு வரை கிராஷ் கோர்ஸ் ப்ரோகிராம் 2018 சென்னையில் கிண்டி மற்றும் காட்டுப்பாக்கம் கார்பரேட் சென்டரில் நடைபெற உள்ளது. சென்னை கிண்டி கிளைக்கான அட்மிஷன் கடந்த மாதமே முடிந்துவிட்ட நிலையில் தற்போது காட்டுப்பாக்கம் கார்பரேட் சென்டரில் கிராஷ் கோர்ஸ் ரெஜிஸ்டிரேஷன் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டை போலவே மெட்டா நீட் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் தமிழக அளவில் சாதனை பெறும் என்பதில் ஐயமில்லை.

Do you have MMBS dream?: META NEET Academy is here to help you

மேலும் நீட் கிராஷ் கோர்ஸுடன் சேர்த்து எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவ தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதுவரை தேசிய அளவில் 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் மருத்துவ கனவு நிறைவேற மெட்டா நீட் அகாடெமி தூணாய் விளங்கியுள்ளது. நீட் தேர்வு எந்த அடிப்படையில் நடக்கும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இலவச மாதிரி நீட் தேர்வு FMNET(Free Meta Neet Entrance Test) வரும் ஜனவரி 7, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மெட்டாநீட் கார்பரேட் சென்டர் காட்டுப்பாக்கம் கிளையில் இலவசமாக நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வின் மதிப்பெண்களை பொருத்து கிராஷ் கோர்ஸ் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. மேலும் நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இலவச அட்மிஷன் கைடன்ஸ் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஹாஸ்டல் வசதியும் மெட்டா நீட் அகாடெமியிலேயே உள்ளது சிறப்பு அம்சமாகும்.

Do you have MMBS dream?: META NEET Academy is here to help you

Crash Course அட்மிஷன் விபரங்களுக்கு, 9500115875, 9843556776 மற்றும் 04448565875 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

META NEET ACADEMY

161/A, 2nd floor, UK Towers,

Mount Poonamallee Road,

Next to Yamaha Showroom,

Kattuppakkam, Chennai - 600056

விண்ணப்ப படிவங்களை டவுன்லோடு செய்ய www.metaneet.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X