ஆபாச படம் எடுத்து மிரட்டி பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் பலாத்காரம்: பேஸ்புக் நண்பன் கைது
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் 23 வயது பெண் சாப்ட்வேர் இன்ஜினியர், பேஸ்புக் நண்பனால் ஆபாசமாக போட்டோ எடுத்து , மிரட்டி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இது பற்றி அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பெண், போலீசிடம் கூறியுள்ளதாவது: நான் கல்லூரியில் படிக்கும்போது 25 வயதான குஜாரத்தைச் சேர்ந்த ரிஷப் கட்டோடியா என்பவருடன் பேஸ்புக்கில் அறிமுகம் கிடைத்தது . இவர் இன்ஜினியரிங் படித்து வரும் கல்லூரி மாணவனாகும். ஒருமுறை தன்னுடன் இயற்கையை ரசிக்க வருமாறு என்னை அழைத்தார் .
அவரை நம்பி நானும் சென்றபோது எனக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கத்தில் ஆபாச படங்கள் எடுத்தார் . பின்னர் இந்த படங்களை என்னிடம் காண்பித்து என்னை அவரின் ஆசைக்கு இணங்கும்படியும் , இல்லையென்றால் படங்களை இணையத்தில் விட்டு விடுவேன் என்று மிரட்டினார் .
என்னை வதோதராவுக்கு அழைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்தார் . சில நாட்கள் கழித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார் . நான் இதை மறுத்த போது என்னை மீண்டும் பழையபடியே படங்களை இணையத்தில் போட்டுவிடுவதாக கூறி மிரட்டினார் . இதன்பிறகு போலீசாரிடம் புகார் அளிக்க முடிவு செய்தேன் . இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ளன ரிஷப் கட்டோடியாவை போலீசார் கைது செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications