கொல்கத்தா ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. சிக்கிய மக்கள்.. காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
Recommended Video
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளே சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுவதற்கு தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொல்கத்தா நகரின், சால்ட் லேக், என்ற பகுதியில் பல அடுக்கு உயரம் கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று மாலை திடீரென பயங்கர சத்தம் கேட்டது.

இதனையடுத்து தரைப்பகுதியில் மளமளவென தீப்பிடித்து பரவத்தொடங்கியது. தரைப்பகுதியில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறியதை, பார்க்கமுடிந்தது.

தகவலறிந்ததும் மொத்தம் 9 வாகனங்களில் விரைந்து தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வணிக வளாகத்திற்குள் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
Kolkata: Fire breaks out at Baishakhi mall, Salt Lake. Three fire tenders have been rushed to the spot. More details awaited. #WestBengal pic.twitter.com/raE0RHO3YW
— ANI (@ANI) October 3, 2019
உள்ளே சிக்கியுள்ள பொதுமக்களையும், வணிகர்களையும் காப்பாற்றுவதற்கு தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தரைப்பகுதியில், உள்ள பகுதியில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அவை பலவற்றிலும் தீ பரவி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications