மூழ்கியது கேரளா.. பல இடங்களில் வெள்ளம்.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அந்த மொத்த மாநிலத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அந்த மொத்த மாநிலத்தையே நிலைகுலைய வைத்துள்ளது. இந்த வெள்ளம் குறித்து மனதை உடைய வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் முழுக்க தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை விடாது அங்கே பெய்து வருகிறது.
இதனால் கேரளாவில் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சில முக்கியமான இடங்கள், பகுதிகள் நீரில் மூழ்கி இருக்கிறது.

போக்குவரத்து பாதிப்பு
இந்த மழை காரணமாக மொத்தமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து மட்டுமே நடக்கிறது. இதனால் பல இடங்களில் வாகனங்கள் சாலையில் மூழ்கி இருக்கிறது.

மண் சரிவு
அதேபோல் மாநிலத்தில் பல இடங்களில் இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. மலைப்பகுதி என்பதால், மோசமான அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணிகள்
அங்கு தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மொத்தமாக மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகும் காட்சிகள் பதற வைக்கும் வகையில் உள்ளது .

பெரிய தாமதம்
அதேபோல் மீட்பு பணிகளில் பெரிய அளவில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. எல்லா இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் , மீட்பு குழு உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை 26 தாண்டியுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications