"ஜெனிரிக் மெடிசன்” ஆன மேலும் 106 மருந்துகள் - விலையைக் குறைத்த மத்திய அரசு!
டெல்லி: மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏற்கனவே "ஜெனிரிக் மெடிசன்" என்னும் அத்தியாவசிய மற்றும் விலை குறைந்த மருந்துகள் பட்டியலில் மேலும் சிலவற்றினை இணைத்துள்ளது மத்திய அரசு.
மிகவும் அபாயகரமான நோய்களான கேன்சர், ஹெச்.ஐ.வி, நீரிழிவு போன்றவற்றிற்கான மருந்துகளின் விலைப்பட்டியலை குறைத்து உத்தரவிட்டுருந்தது அரசு. இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அத்தியவசியமான 106 மருந்துகளை இணைத்துள்ளது.

மேலும், மத்திய அரசால் விலை குறைக்கப்பட்ட 348 அத்தியாவசிய மருந்துகள் கொண்ட அட்டவணையின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. இதில் நோய் கண்டறியும் மருந்துகளும் அடங்கியுள்ளன.
இப்பட்டியலில் புற்றுநோய்க்கான 47 மருந்துகள் மற்றும் ஹெச்.ஐ.விக்கான 22 மருந்துகளும் அடங்கும். அதுமட்டுமின்றி, மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணைய அறிக்கையின் கீழ், இதய நோய்க்கான 84 மருந்துகளுக்கும், நீரிழிவு நோய்க்கான 22 மருந்துகளுக்கும் அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications