For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

66வது குடியரசு தினம்... நாட்டு மக்களுக்கு டுவிட்டர் வாயிலாக பிரதமர் மோடி வாழ்த்து

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டு மக்களுக்கு தனது குடியரசு தின வாழ்த்துக்களை டுவிட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் இன்று 66- வது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்துள்ளார்.

Greetings to everyone on Republic Day : Modi

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், " நாட்டு மக்களுக்கு எனது குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
'Greetings to everyone on Republic Day', Prime minister Modi tweeted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X