பஸ், பஸ்ஸா ஏறி இறங்கி ஓட்டு கேட்கும் ஆம் ஆத்மி வேட்பாளர் நடிகை குல் பனாக்
சண்டிகர்: சண்டிகரில் போட்டியிடும் நடிகை குல் பனாக் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.
கடந்த 199ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப்பட்டம் வென்ற பிறகு பாலிவுட்டில் நடிகையானவர் குல் பனாக். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

இதையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பைக் ஓட்டத் தெரிந்த பனாக் தனது பைக்கில் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார். அதாவது அவர் பேருந்தில் ஏறி மறக்காமல் டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணிகளிடம் வாக்கு சேகரிக்கிறார். ஒரு பேருந்தில் பிரச்சாரம் செய்து முடித்தவுடன் வேறு பேருந்துக்கு சென்றுவிடுகிறார்.
ஆம் ஆத்மி கட்சயின் அருமை, பெருமையைக் கூறி தனக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார் பனாக்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications