பாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர்:... ஃபெவிகுவிக்கின் உலகக் கோப்பை ஸ்பெஷல் விளம்பரம்!
டெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவது போன்ற டிவி விளம்பரம் பிரபலமாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்நிலையில் இந்தப் போட்டியை மனதில் வைத்து ஃபெவிகுவிக் பிசின் விளம்பரம் ஒன்றை களம் இறக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வாகா எல்லையில் மாலை நேரம் நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சியில் இந்திய வீரரும், பாகிஸ்தான் வீரரும் நடந்து வந்து ஒருவர் முகம் அருகே மற்றொருவர் கால் வரும் அளவுக்கு நடக்கிறார்கள். அப்போது பாகிஸ்தான் வீரர் மிகவும் கர்வமுடன் காலை தூக்க இந்திய வீரரோ அவரைப் பார்த்த "யோவ் முதல்ல உன் காலைப் பாருய்யா" என்பது போல கண் ஜாடை செய்கிறார். பார்த்தால் பாகிஸ்தான் வீரரின் ஷூவின் அடிப்பக்கம் பிய்ந்து தொங்குகிறது.
இதைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் பாகிஸ்தான் வீரர் விழிக்க இந்திய வீரர் கண் மூடித் திறக்கும் நேரத்தில் தனது பாக்கெட்டில் இருந்த ஃபெவிகுவிக்கை எடுத்து அவரின் காலணியை ஒட்டி சரி செய்து விடுகிறார்.
இதை பார்த்த பாகிஸ்தான் வீரர் நிம்மதி பெருமூச்சுவிட்டுவிட்டு மறுபடியும் கெத்துடன் திரும்புகிறார். இந்த விளம்பரம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications