100 % மக்களுக்கு தடுப்பூசி .. அந்தமான் நிக்கோபார் சாதனை...!
போர்ட் பிளேர்: இந்தியாவிலேயே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதன்முறையாக கோவிஷீல்டு மூலம் 100% தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் கூறியுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் வசிக்கும் மக்களுக்கு 100 சதவீத இரண்டு டோஸ் கோவிட் 19 தடுப்பூசி அளித்து இலக்கை அடைந்துள்ளதாகவும், இந்த சாதனையும் கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவே முதன்மையானது என கூறப்பட்டுள்ளது.

உலகின் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவில் அசாதாரண சாதனையை சமாளிக்க முடியாத முரண்பாடுகளை சமாளித்து இந்த சாதனையை எட்டியுள்ளதாக அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் கூறியுள்ளது.
வடக்கிலிருந்து தெற்காக 800 கிலோ மீட்டருக்கு மேல் பரவியுள்ள 836 தீவுகளில் கரடுமுரடான கடல், மிகவும் அடர்ந்த காடு, மலைகள் மற்றும் சீரற்ற காலநிலைகளால் பிரிக்கப்பட்டுள்ள இந்த தீவுகளில் தடுப்பூசி போடுவது மிகவும் சவாலானது எனவும், அதனையும் இந்த மீறி தீவுகளின் நிர்வாகம் இச்சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தடுப்பூசி இயக்கம் இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி அன்று மற்ர இடங்களில் தொடங்கப்பட்டது போலவே தொடங்கியது. இந்நிலையில் சுகாதார அறிக்கையின்படி 2.86 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் 2.87 லட்சம் பேர் covid-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். இது 100.4 1 சதவீத தடுப்பூசி வெற்றிக்கு வழிவகுத்த நிலையில் தீவுகளில் மொத்த மக்கள் தொகையில் 74.67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Recommended Video
இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மொத்த் கொரொனா வைரஸ் பாதிப்பு 7201 ஆக உயர்ந்தது. ஒருவருக்கு மட்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உட்பட 7 ஆயிரத்து 570 பேர் நோயிலிருந்து மீண்டு உள்ளனர் என அந்தமான் நிக்கோபார் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications