ஹேமமாலினி பேசிய மேடை சரிந்தது
Subscribe to Oneindia Tamil
மதுரா: நடிகை ஹேமமாலினி பேசிக் கொண்டிருந்த பிரசார மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உ.பி. மாநிலம் மதுராவில் போட்டியிடுகிறார் பாஜகவின் ஹேமமாலினி. நேற்று இரவு அவர் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் திரண்டிருந்தது. ஆனால் ஹேமமாலினி அறிவிக்கப்பட்ட நேரத்தில் வரவில்லை. இதனால் கூட்டத்தினர் கோபமடைந்தனர்.

ஆனால் நெடு நேர தாமதத்திற்குப் பின்னர் ஹேமா வந்து சேர்ந்தார். அவரை அருகே போய் பார்க்க பலரும் முண்டியடித்தனர். பலர் மேடையிலும் ஏறினர். இதனால் பாரம் தாங்காமல் மேடையின் ஒரு பகுதி சரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக ஹேமாவுக்கு காயம் ஏதும் இல்லை. மேடை சரிந்தாலும் விடாமல் அவர் தொடர்ந்து பேசி முடிதது விட்டே புறப்பட்டுச் சென்றார்.
More From
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications