என்னாது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா?: ரித்திக் ரோஷனை கிண்டல் செய்யும் ரசிகர்கள்
மும்பை: ஒரு ஆடையின் நிறம் பற்றி ட்வீட் போட்ட பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனை மக்கள் சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கவுனின் நிறம் வெள்ளை-தங்கமா அல்லது கருப்பு-நீலமா என்று கேட்டு ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் மூச்சுமுட்ட விவாதித்து வந்தனர். சிலர் கவுன் வெள்ளை, தங்க நிறம் தான் என்று தம் கட்டி வாதாடினர். சிலரோ இல்லவே இல்லை கருப்பு-நீலம் தான் உங்களுக்கு கண் தெரியவில்லை என்று பதிலுக்கு வரிந்து கட்டினர்.
பிப்ரவரி மாதம் இவ்வளவு களேபரம் நடந்ததை கவனிக்காத பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நேற்று ஒரு ட்வீட் போட்டார்.
|
ரித்திக்
பிப்ரவரி மாதம் ஆளாளுக்கு சண்டை போட்ட கவுனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட ரித்திக் ரோஷன் அது வெள்ளை மற்றும் தங்கம நிறமா அல்லது கருப்பு மற்றும் நீல நிறமா என்பதை கண்டறியுமாறு கூறினார்.
|
கிண்டல்
ரித்திக் ரோஷனின் செல்போனில் இன்டர்நெட் இணைப்பு மிகவும் ஸ்லோவாக இருக்கும் போன்று. ஒரு வேளை ஐஐஎன் ஆக இருக்கலாம் என மெஹுல் ஜெயின் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
|
ஐஸ் பக்கெட் சவால்
நாளைய செய்தி: ரித்திக் ரோஷன் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றார். அபய் மற்றும் ஃபர்ஹானை சவாலை ஏற்குமாறு கூறியுள்ளார் என அக்ஷர் பதக் நக்கல் அடித்துள்ளார்.
|
சுதந்திரம்
டியர் ரித்திக் ரோஷன், ஆங்கிலேயர்கள் ஒரு வழியாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பதை அறிந்து நீங்கள் மகிழலாம். இந்தியா தற்போது சுதந்திர நாடு என்று சாந்த் டி சிங் தெரிவித்துள்ளார்.
|
இன்டர்நெட்
https://twitter.com/iHrithik/status/601306812197961728 ... ரித்திக் ரோஷன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்துகிறார் என்பது நிரூபனம் ஆகியுள்ளது என நிவேதா மனோகர் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications