நான் ராஜிவ்காந்தியின் மகள் மோடிக்கு பிரியங்கா பதிலடி
டெல்லி: நான் ராஜிவ்காந்தியின் மகள் என்று கூறி, மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரியங்கா காந்தி.
டிடி தொலைக்காட்சிக்கு நரேந்திரமோடி அளித்த பேட்டியில் பிரியங்கா காந்தி எனது மகளை போன்றவர் என்பதால் அவரை விமர்சனம் செய்ய மாட்டேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வார்த்தைகளை டிடி தொலைக்காட்சி வெட்டி அகற்றிவிட்டு ஒளிபரப்பியதாக சர்ச்சை வெடித்துள்ளது.

இதுகுறித்து பிரியங்கா காந்தியிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "நான் ராஜிவ்காந்தியின் மகள்"
என்று அழுத்தமாக பதில் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்ளார் பிரியங்கா.
முன்னதாக, நிதியமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் பேசுகையில், "பிரியங்கா காந்தியை மோடி தனது மகளாக கருதலாம். ஆனால் பிரியங்கா காந்தி தனது தந்தையை போன்றவராக மோடியை நினைத்து மகிழ்ச்சியடைய மாட்டார் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications