நரேந்திர மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
டெல்லி: பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு மாத சம்பளம் ரூ.1.60 லட்சம் கிடைக்கும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், 2013ம் ஆண்டு வெளியான தகவலில் பிரதமருக்கான சலுகைகள் மற்றும் சம்பளம் குறித்த விவரம் இடம் பெற்றுள்ளது.

அதன்படி பிரதமருக்கான மாத சம்பளம் ரூ.1.60 லட்சம் ஆகும். இதில் அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம், தினசரி படி என்கிற வகையில் மாதம் ரூ.62 ஆயிரம், எம்.பி. நிதி என்ற வகையில் ரூ.45 ஆயிரம் மேலும், இதர செலவுகள் என்ற வகையில் ரூ.3 ஆயிரம் என ஆகமொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மாத சம்பளமாக கிடைக்கும்.
ஒரு மாதத்துக்கு நமது எம்.பிக்கள் பெறும் சம்பளம் ரூ.50 ஆயிரம். தொகுதி நிதியாக மாதம் ரூ.45 ஆயிரம் வழங்கப்படுவது தனி. நாடாளுமன்ற கூட்டம் நடக்கும்போதோ, அல்லது நாடாளுமன்ற கமிட்டி கூட்டம் நடக்கும்போதோ, அதில் பங்கேற்று கையெழுத்து போட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.2ஆயிரம் தினப்படியாக வழங்கப்படும்.
-
15,000 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்.. தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications