அடடே ஆச்சரியம்.. கர்நாடக தேர்தலில் 40% கிறிஸ்தவர்களின் வாக்குகளை அள்ளிய பாஜக!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 40% கிறிஸ்தவர்கள் வாக்கு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையை சிஎஸ்டிஎஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

- கிறிஸ்தவர்களின் 40% வாக்குகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
- ஆதிகுடிகளின் 46% வாக்குகளை காங்கிரஸும் பாஜக 32%; ஜேடிஎஸ் 17% பெற்றுள்ளன.
- இஸ்லாமியர்களின் 65% வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது.
- ஏழைகள், வறுமை கோட்டுக்கு கீழே இருப்போரின் வாக்குகள் கணிசமான அளவுக்கு காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது.
- நடுத்தர வர்க்கத்தினரின் 34% வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது.
- மேல் தட்டு வர்க்கத்தினரின் 33% வாக்குகளும் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது.
More From
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications