கர்நாடக தேர்தல் ரிசல்ட்.. உடனுக்குடன் அறிய இங்கு பார்க்கவும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தேர்தல் முடிவுகளையும், லைவ் அப்டேட்டுகளைம் நாளை பார்க்கலாம்.

காத்திருப்பு முடிவுக்கு வந்தது. இந்த வருடத்தின் மிகப்பெரிய அரசியல் போராக வர்ணிக்கப்பட்ட, கர்நாடக சட்டசபை தேர்தல் 2018 முடிவுகள், நாளை வெளியாகின்றன. நீங்கள் தேர்தல் முடிவுகளை, லைவாக உடனுக்குடன் இங்கே பார்க்கலாம்.

Karnataka assembly election result- Live Updates

காலை 8 மணி முதல் ரிசல்ட் வெளியாக ஆரம்பிக்கிறது. நீங்கள் விரைவான கவரேஜுக்காக இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். லைவ் அப்டேட்டுகள் மட்டுமின்றி, பகுப்பாய்வுகளையும், கடந்த கால தேர்தல் டிரெண்டுகளையும் உங்களுக்கு வழங்க உள்ளோம். ரிசல்ட்டுகளை காண தவற வேண்டாம்.

பாஜகவுக்கு தென் மாநிலங்களுக்குள் நுழைய இது நுழைவாயில், பெரிய மாநிலங்களில் கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் மட்டுமே ஆட்சியில் உள்ள காங்கிரசுக்கோ இது வாழ்வா, சாவா தேர்தல். ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை மீறி சித்தராமையா வெற்றி பெறுவாரா, மோடி அலை காங்கிரசை வீழ்த்துமா? அனைத்து ஆக்ஷன்களையும் உடனுக்குடன் அறிய, டெய்லி ஹன்ட் உங்களுக்கான இடம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
You can find Karnataka assembly election result live updates from here.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற