For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக இன்னாள், முன்னாள் முதல்வர்கள் வேட்புமனு தாக்கல்

கர்நாடக மாநிலத்தின் இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா இன்று வேட்புமனு தாக்கல்-வீடியோ

    பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவும் முன்னாள் முதல்வர் குமாரசாமியும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

    கர்நாடகத்தில் வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த ரேஸில் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து கொண்டது.

    Karnataka CM Siddaramaiah files nomination today

    தற்போது மும்முனை போட்டியாக தேர்தல் மாறிவிட்டது. காங்கிரஸும், பாஜகவும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும் பிடிக்கவும் போராடி வருகின்றன. அதுபோல் அரியணையில் நிச்சயம் ஏறுவேன் என்று தேவ கௌட மகனும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் சாமுண்டீஸ்வர் தொகுதியில் சித்தராமையாவும், ராமநகர், சென்னப்பட்டணா தொகுதிகளில் குமாரசாமியும் போட்டியிடுகின்றனர். இருவரும் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் இந்த கருத்து கணிப்புகள் பொய்யானவை என்று மற்ற கட்சிகள் கூறுகின்றன.

    English summary
    Karnataka CM Siddaramaiah and EX CM Kumarasamy files nomination today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X