டிவி, பீரோ, பிரிட்ஜ் வேணாம்... திருமணப் பரிசாக ‘கழிப்பறை’யை கொண்டு சென்ற மணப்பெண்!
அகோலா: மகாராஷ்டிராவில் திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டிற்கு கழிப்பறையை வரதட்சணையாகக் கொண்டு சென்றுள்ளார் புதுப்பெண் ஒருவர்.
மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியைச் சேர்ந்தவர் சைதாலி. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
பெற்றோரால் நிச்சயிக்கப் பட்ட இந்த திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பது சைதாலிக்குப் பிறகு தான் தெரிந்தது. உடனே தனது பெற்றோரிடம் தனக்கு வரதட்சணையாக பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் தருவதற்குப் பதிலாக கழிப்பறைக்குத் தேவையான பொருட்களைத் தரும்படி சைதாலி வேண்டுகோள் விடுத்தார்.

மகளின் ஆசைப்படி ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள கழிப்பறைக் கோப்பை, கண்ணாடி மற்றும் கழிப்பறைக்குத் தேவையான பொருட்களை திருமணப் பரிசாக அளித்தனர்.
சைதாலியின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்து போன மற்ற திருமணமாகாத பெண்கள், அவரைப் பாராட்டுகின்றனர். மேலும், தாங்களும் தங்களது மாப்பிள்ளை வீட்டில் கழிப்பறை இல்லையென்றால், இதைப்போலவே திருமணப் பரிசாக அதனைப் பெற்று செல்வோம் என அவர்கள் கூறுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications