டிவி நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர்… பிரபல மராத்தி டிவி நடிகர் கைது
மும்பை: டிவி நடிகைக்கு, வாட்ஸ்ஆப் மூலமாக ஆபாச, 'வீடியோ' அனுப்பி, செக்ஸ் தொல்லை கொடுத்த, மராத்தி, டிவி நடிகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசில் சிக்கிய நடிகரின் பெயர் சாய் பல்லால் என்பதாகும். இவர் மராத்தி மொழி டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடன் நடித்து வரும் 58 வயது நடிகைக்கு தொடர்ந்து ஆபாச வீடியோக்களை அனுப்பிவைத்துள்ளார். வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி பதில் இல்லாத காரணத்தால் ஆபாசமான, எஸ்.எம்.எஸ்.,களையும் அனுப்பி வந்தார். இதற்கும் நடிகை மவுனம் சாதிக்கவே, இதையடுத்து, செல்போனில் ஆபாசமாக பேசினார்.

பொறுமையிழந்த அந்த நடிகை, சின்னத்திரை நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அவர்கள் ஆலோசனை கூறினர். இதையடுத்து, அந்த நடிகை, மும்பை, போர்வில்லா காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.
இதனையடுத்து நடிகர் சாய் பல்லாவை போலீசார் கைது
செய்தனர். மகாராஷ்டிரா சின்னத்திரை வட்டாரத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications