"தேன்" விளம்பரத்துக்கு பிகினியில் தோன்றி சூட்டைக் கிளப்பிய "மிளகா"!
மும்பை: ஒரு சாதாரண தேன் விளம்பரத்துக்கு படு கவர்ச்சிகரமாக தோன்றி நடித்துள்ளார் மாடல் அழகியும், குத்தாட்ட நடிகையுமான மெளஷமி உதேஷி.
நீச்சல் குளத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த விளம்பரத்தில் உதேஷியும், ஷிவ் என்ற மாடல் நடிகரும் நடித்தனர்.
இந்த விளம்பரத்தை பிரபலமான விளம்பரப் பட இயக்குநர் ரூபேஷ் ராய் சிகந்த் எடுத்துள்ளார்.

எடுமாக்ஸ் கார்ப் நிறுவனத்தின் ராயல் ஹனி, தேன் விளம்பம் தொடர்பானது இது. ப்யூச்சர் ஸ்டூடியோவில் உள்ள நீச்சல் குளத்தில் இருவரையும் இறக்கி விட்டு சுடச் சுட ஜில்லென்று காட்சிகளைப் படமாக்கினார் ராய்.
உதேஷி, கவர்ச்சிக்குப் பெயர் போனவர். பேகம்பாக் என்ற படத்தில் ஒரு பாட்டுக்குக் குத்தாட்டம் போட்டு சூட்டைக் கிளப்பியவர் இவர். அத்தோடு பல விளம்பரப் படங்களிலும் கவர்ச்சிகரமாக நடித்துள்ளார்.
இவரை பட்டென்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றால் உடனே நெஸ் கபே டீ பாக்கெட்டை எடுத்துப் பார்க்க வேண்டும் .. அட ஆமாங்க, இவர் நெஸ் கபே விளம்பரப் படத்தில் நடித்துப் பிரபலமானவர்.

இவருக்கு நெஸ் கபே கேர்ள் என்று செல்லப் பெயரே உண்டு. தனது 14வது வயதில் இந்த நெஸ் கபே விளம்பரப் படத்தில் நடித்துப் பிரபலமானவர் உதேஷி.
தமிழ் ரசிகர்களுக்கும் இவரை நன்றாகவே தெரியும். மிளகா படத்தில் இவர் ஒரு பாட்டுக்கு பாவாடை தாவணியில் செமத்தியான ஆட்டம் போட்டு லயிக்க வைத்தவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications